நீச்சல் பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தகவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிகச்சிறந்த பயிற்சி ஆகும். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் கலந்து கொள்வது மூலம் உலகாளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு ஏற்படும்.
இந்நீச்சல் பயிற்சி தீ.நகர் (T.nagar) ல் உள்ள ஆந்திரா கிளப்பில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு தகுதிபெற்ற உடற்பயிற்சியாளர் மூலம் கற்றுத்தரப்படுகிறது.
இடம் :
ஆந்திரா சமூக மற்றம் கலை பண்பாட்டு மையம்,
22 விஜயா ராகவா சாலை,
தீ.நகர்,
சென்னை.
நேரம் :
மாலை 4.00 முதல் 6.00 மணி வரை
மாத கட்டணம் ரூ.500
குறிப்பு: நீச்சலுக்கு தேவையான உடை மற்றும் சாதனங்களை தவரமால் எடுத்து வரவும்.
முக்கிய குறிப்பு : காய்ச்சல், இருதய கோளாறு,சிறுநீர் தொற்று,குடல் / நீர்ப்பை அடங்காமை,திறந்த காயங்கள்,தொற்று நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நீச்சல் பயிற்ச்சியை தவிர்க்கவும்.
மேலும் விபரங்களுக்கு
madavi.prathi@gmail.com என்று இமெயில் தொடர்ப்பு கொள்ளவும்.
As President of Andhra Club, T.Nagar, gave permission to avail their pool for swimming classes for our first batch of aspirants (10 people), we can start our classes from this Tuesday or Wednesday evening, whichever date is O.K. for you. Every Monday is holiday for the pool.
Address:
Andhra Social and Cultural Association (ASCA),
22, Vijaya Raghava Road,
T.Nagar
Coach will be available from 4.00PM to 6.00PM. Initial days I suggest you to come by 5.00PM. Once you are comfortable, you can come at your convenient time.
I am glad to inform you that Mr Karunakar, Mr Sai and Ms Sundari have already started learning swimming.
A monthly fee of Rs.500 need to be paid to ASCA after taking letter from me.
Pl purchase the following items for swimming classes:
1. Goggles
2. Ear plug3
. Swim suit (For women if they are not comfortable with the swimsuit, they can use track suits)
4.Tube (Pl find out suitable size. if it is very big, your body movement may not be free. Pl ensure buying correct size tube)
5. Cap
Above items are available at:
Naidu Hall, T.Nagar
Rahat Plaza, Vadapalani
It is not recommended that Aquatic Therapy be administered to patients with any of the following conditions:
- Fever
- Cardiac failure
- Urinary infections
- Bowel/bladder incontinence
- Open wounds
- Infectious diseases
- Contagious skin conditions
- Excessive fear of water
- Uncontrolled seizures
- Colostomy bag/catheter use by patient
- Cognitive or functional impairment that creates a hazard to the patient or others in the pool
- Severely weakened or deconditioned state that poses a safety hazard
- Extremely poor endurance
- Severely decreased range of motion that limits function and poses a safety hazard
- Allergies or sensitivities to pool chemicals
- Suicidal patients