மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது - enabled.in

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

நிகழும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈரோடு, மல்லிகை அரங்கத்தில் ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.நிகழும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈரோடு, மல்லிகை அரங்கத்தில் ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக சமூக நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.செல்வி ராமஜெயம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

நாள் : 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 மணிமுதல்   மாலை 4.00 மணிவரை
இடம்  : மல்லிகை அரங்கம், பேருந்து நிலையம், வ.ஊ.சி. பூங்கா அருகில், ஈரோடு.

தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளுடன் இலவசமாக திருமணம் செய்துவைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்ப்பு கொள்ள : 9965307944, 9486622718

குறிப்பு : மாற்றுத்திறனாளிகளை பேருந்து நிலையத்திலிருந்து மல்லிகை அரங்கம் அழைத்து செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்கள் 8489292714, 8526924027

Leave a comment

Share Your Thoughts...