மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி - enabled.in

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தட்டச்சு, கணினிப் பயிற்சியும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு நெசவு மற்றும் பின்னல் ஆகிய பயிற்சிகள் இலவச உணவு, தங்கும் விடுதி வசதியுடன் அளிக்கப்படவுள்ளன.வேம்பம்பட்டில் அரசின் 2953549486_2cdcfd534c_mஉதவியுடன் செயல்பட்டு வரும் பாலவிஹார் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இந்த இலவசப் பயிற்சிகள் நடைபெறுகிறது. இதில் 10, 12-ம் வகுப்பு படித்து முடித்த 16 வயது முதல் 30 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.

மேற்கண்ட தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்களது முழு முகவரி மற்றும் தொடர்பு தொலைபேசி எண், வயது, கல்வித் தகுதி ஆகியவை குறிப்பிட்டு   நிர்வாகி, பாலவிஹார், 89 வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 27689343 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாலவிஹார் நிறுவனத்தின் கெüரவச் செயலாளர் கீதா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Join the Conversation

2 Comments

Share Your Thoughts...

  1. Dear sir/mam
    i m manikandan hv completed DECE 2009 batch first class pass, i m physically challenged persons pls any jobs contact me in my number 9884846722

  2. Dear Sir, I, a differently abled person(MRP) have completed 9th Std. I regd. my name in employment office, Kancheepuram in the general quota. Is it enough or Shall I have to register my name in the particular Differenly abled persons’ employment office. if yes, May I know where it is?

%d bloggers like this: