பயிற்சியின் நோக்கம்
மாறுப்பட்ட திறமைசாலிகளை புதிய தொழில் நுட்பக் கல்வியை கொண்டு உலகம் போற்றும் திறமைசாலிகளாக மாற்றுவது.
பயிற்சி பிரிவுகள்
- கணிப்பொறியின் அடிப்படை கல்வி (Basic Computer)
- ஆங்கிலத்தில் சரளமாக பேச ( English Communication)
- ஆளுமை வளர்ச்சி பெற (Personality Development)
குறைந்தபட்ச கல்வித்தகுதி
கல்வி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல்
வயது: 18-35
பயிற்சி காலம்
மூன்று மாதங்கள்
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
- இலவச பயிற்சி
- இலவச தங்குமிடம் மற்றும் உறைவிடம்
- சத்தான உணவு
- வேலை வாய்ப்பிற்கு உதவி
- தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள்
- மாணர்வகளுக்கு தனிப்பட்ட கவனம்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Samarthanam Trust for the Disabled
Plot No. 120, Sri Bhuvaneshwari Nagar,
1st Main Road, Velachery, Chennai – 600 042.
Phone : +91 8122704708
Email : sundar@samarthanam.org
I am also distabled patient but my age 51 which method I am received Government specilities
I am worked,not heavy work. I am distributed milk pockets door to door delivery. mini shop maintained. shop rent , shop EB bills medicines, food not complited in my life
Hello sir.
I am Aboo thahir. H. I am also disabled person, I have done degree qualification but I have not get job, so I want to best job. Pls help me sir