மாற்றுத் திறனாளிகளுக்கான கணினியில் போட்டி - enabled.in
மாற்றுத் திறனாளிகளுக்கான கணினியில் போட்டி

இந்திய அளவில் பள்ளி செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினியில் திறமையை வெளிப்படுத்தும் போட்டி இந்திய அளவில் நடைபெற உள்ளது.

இதில் 13 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். பள்ளிப் படிப்பை தொடர முடியாதவர்களும் இதில் பங்கேற்கலாம்.

இதில் வெற்றி பெறுபவர்கள் உலகில் நடைபெறும் இளம் மாற்றுத்திறனாளிகளுக்கான கணினி போட்டியில் பங்கு பெற வாய்ப்பு உள்ளது.

இதில் கண் குறைபாடு உள்ளவர்கள், காது குறைபாடு உள்ளவர்கள். கை கால் பாதிக்கப்பட்டவர்கள் , ஏற்றவர்கள் அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள், வளர்ச்சி குன்றியவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்

இதில் பங்கேற்க கணினி வளைதள தேடு கருவி, MS ஆபிஸ்(Internet Explorer web browser, MS Office and Scratch Programmes), ஆங்கிலத்தில் பேச எழ வேண்டும்.

இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து மாதம் 31ஆம் தேதிக்குள் மேற்காணும் முகவரியில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இமெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

The competition will be doneGlobal IT challenge 2019 on the following areas

Individual Assessment

e-Tool Challenge – MS Office utilization ability
e-LifeMap Challenge – Ability to respond to specific situation

Team Assessment

e – Design Challenge – Ability to make design posters
e – Creative Challenge – Ability to create animated story or games

How to Apply

Applications in this regard may be submitted to

The Director,
Department of Empowerment of Persons with Disabilities,
Room No — 518, Antyodaya Bhawan, CGO Complex, New Delhi

or

email to kvs.rao13@nic.in latest by 31st May 2019.

Application

Download the application

Leave a comment

Share Your Thoughts...