மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை - enabled.in

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை

அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாண்டு டிப்ளமோ படிப்பிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாடப்பிரிவுகள்

  • Civil,
  • ECE,
  • Printing,
  • Mechanical,
  • EEE and
  • Computer

கல்வித் தகுதி

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி
  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள்
  • நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்

ஊனத்தின் தன்மை

  • 40 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை இருக்க வேண்டும்
  • உடல் உறுப்பு குறை ஏற்றவர்கள் மற்றும் காது குறைபாடு உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பெற்றிருக்க வேண்டும்

இலவச பேருந்து மற்றும் விடுதி வசதி உண்டு

தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி

முதல்வர்,
அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி,
சிவகாசி – 626130

Email : agpoly@eth.net
Website : www.arasanganeshanpoly.org
Phone : 04562 – 230616, 9486233740, 90923 52973, 97883 98892

Leave a comment

Share Your Thoughts...