முதன் முறையாக தமிழில் சுற்றுச்சூழல் அணுகல் மற்றும் தகவல் தொடர்பு அணுகல் பற்றிய இணைய வழி கருத்தரங்கு - enabled.in

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒவ்வொரு ஞாயிறு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 11மணிக்கு நடை பெற உள்ளது.

முதன் முறையாக தமிழில் சுற்றுச்சூழல் அணுகல், தகவல் மற்றும் தொடர்பு  அணுகல் பற்றிய இணைய வழி கருத்தரங்கு

ஜூன் 14th, 2020

அறிமுகப் பயிற்சி : ஜூம் பயன்பாடு, பொது கருத்தரங்கு

வழங்குபவர்: Prof. Raghuraman, KVF and Sathasivam, Enabled.in

ஜூன் 21st, 2020

அணுகக்கூடிய வீடு – வீடு, விளையாட்டு திடல் மற்றும் அனைத்திலும் தடையற்ற சூழலை மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் அனைவருக்கும் தடையற்ற முறையில் அமைப்பது.
வழங்குபவர்: TARA, Vidya Sagar

ஜூன் 28th, 2020

சக்கர நாற்காலி – சக்கர நாற்காலி தனிப்பயனாக்கங்கள் மற்றும் தழுவல்கள்
வழங்குபவர்: Gnana Bharathi, founder, SIPA

ஜூலை 5th, 2020

Screen Reader Access
வழங்குபவர்: Prof Raghuraman from KVF

ஜூலை 12th, 2020

தகவல் மற்றும் தொடர்பு அணுகல்
வழங்குபவர்: Prof Raghuraman from KVF and Sathasivam from Enabled.in

ஜூம் இணைப்பு:

https://us04web.zoom.us/j/73482894166?pwd=K1dTR1VDbEk2WFpWakhQSldycXJJUT09

Meeting ID: 734 8289 4166
Password: 4VQax6

Add Calendar

Add to

ஜூம் தளத்தை தடையற்ற முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை கீழ்க்காணும் பதிவில் விரிவாக கொடுக்கப்படுள்ளது.

Leave a comment

Share Your Thoughts...