June 2010 - Page 2 of 6 - enabled.in
How Do Blind People Use Mobile Phones

How Do Blind People Use Mobile Phones

For totally blind people in many ways, the use of cellular phones, especially the latest ones is somewhat similar to the use of computers. The biggest similarity is that most phones are difficult to be used without assistive technologies

CAMERA MOUSE: Innovative technology for people with disabilites

CAMERA MOUSE: Innovative technology for people with disabilites

Camera Mouse is a program that allows you to control the mouse pointer on a Windows computer just by moving your head.VThe program was developed to help people with disabilities use the computer. The main audience for this program is people who do not have reliable control of a hand but who can move their […]

Indian Bank Recruiting Clerk…24 Posts reserved for PH

Indian Bank Recruiting Clerk…24 Posts reserved for PH

“DIFFERENTLY ABLED NOT DISABLED” (DAND) is an initiative to improve the quality of life for people with disabilities. An accessible online environment to find necessary informations in order to live an ‘independent life’ through interaction with each other. Members, here, can share experiences and knowledges learned over the years. Opinions of people from different walks […]

சுயதொழில் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.5 லட்சம் வங்கிக் கடன்

சுயதொழில் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.5 லட்சம் வங்கிக் கடன்

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செயவதற்கு நிபந்தனையின்றி ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன்  வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு சலுகை விளக்க கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் சிவகங்கை முன்னோடி வங்கி அலுவலர் ஆர்.பெருமாள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மதுரை காதி கிராமத் தொழில்கள் ஆணைய உதவி டி.வி.அன்புச்செழியன், சிவகங்கை […]

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தட்டச்சு, கணினிப் பயிற்சியும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு நெசவு மற்றும் பின்னல் ஆகிய பயிற்சிகள் இலவச உணவு, தங்கும் விடுதி வசதியுடன் அளிக்கப்படவுள்ளன.வேம்பம்பட்டில் அரசின் உதவியுடன் செயல்பட்டு வரும் பாலவிஹார் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இந்த இலவசப் பயிற்சிகள் நடைபெறுகிறது. இதில் 10, 12-ம் வகுப்பு படித்து முடித்த 16 வயது முதல் 30 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம். மேற்கண்ட தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள […]

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி மையம்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி மையம்

தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பகல் நேரக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:​ மாவட்ட ஊனமுற்றோர் அறக்கட்டளை சார்பில் தேனி என்.ஆர்.டி.​ அரசு மருத்துவமனை வளாகத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப காலப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.​ இங்கு 6 வயது வரையுள்ள மன வளர்ச்சி குன்றிய,​​ மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை வாழ்க்கைக் கல்வி,​​ தசைப் […]

ஊனமுற்றோரின்தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள்

ஊனமுற்றோரின்தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள்

ஊனமுற்றோரின் உரிமை அதிகாரம் குறித்த செயல்திட்டத்தோடு இசைந்தும் அவர்கள் எதிர்நோக்கம் பன்முகச் சிக்கல்களைத் தீர்க்கவும் பின்வரும் தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள் ஊனமுற்றோர் அதிகமாக இருக்கும் முக்கிய இடங்களில் காட்டப்பட்டுள்ளன. 1.  பார்வைத் திறனற்றவர்களுக்கான தேசிய நிறுவனம், டேராடுன் (National Institute for the Visually Handicapped, Dehradun) 2.  கை கால் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம், கல்கத்தா (National Institute for the Orthopaedically Handicapped, Calcutta) 3.  செவித்திறனற்றோர் அலி யுவார் ஜங் […]

ஊனமுற்றோருக்கு  இந்திய அரசியலமைப்பு

ஊனமுற்றோருக்கு இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு, சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. அரசியல் அமைப்பானது, பொருள் விவரப் பட்டியல் (schedule of subjects), ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுக்கே நேரடியாகத் தந்துள்ளது. ஆகவே, ஊனமுற்றோரின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத் தருவதில் முதன்மைப் பொறுப்பு மாநில அரசுக்கே உரியதாகிறது. அரசியலமைப்பின் சட்டப்பகு […]

உடல் ஊனமுற்றோர் கணக்கெடுப்பு

உடல் ஊனமுற்றோர் கணக்கெடுப்பு

இந்தியாவில் 2001இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 2,31 சதவிகிதம் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். 2,19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்; பார்வையில்லாதோர், காதுகேளாதோர், பேச முடியாதோர், கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோர் இதில் அடங்குவர். ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும், 34 சதவிகிதத்தினர் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். முன்னர் மருத்துவ சீரமைப்புக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இப்போது சமுதாயச் சீரமைப்புக்குத் தரப்படுகிறது. இந்தியக் கணக்கெடுப்பின்படி […]