இடவசதியில்லாமல் காது கேளாதோர் பள்ளி
சென்னை மாவட்ட காதுகேளாதோர் அரசு பள்ளி, போதிய வசதியின்றி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், மாற்றுத் திறனாளி நலன் துறையின் கீழ் 13 காதுகேளாதோருக்கான அரசு பள்ளிகள் இயங்குகின்றன.