A Living inspiration differently abled Mr. Ilango - enabled.in

A Living inspiration differently abled Mr. Ilango

ilango

“சென்னை” இன்று தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறது. வேகமான வாழ்க்கை, உறவுகள் அற்று தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் இச்சென்னையில் தன்வாழ்க்கையில் பகலையும் இரவையும் ஏன் இச்சென்னை இவ்வாறாக இருக்கிறது என்றுகூட அறிய முடியாத நிலையில் இச்சென்னை மக்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி பெற முடியும் என்று பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார் திரு.இளங்கோ. கண் பார்வையற்ற இவர் வாழ்க்கை பயணத்தில் சிறிதும் தவறவில்லை. தன்னை உயர்த்தி மாற்றுத்திறனாளியாக நிருபித்து காட்டியுள்ளார்.
சிறய வயதிலிருந்து பல இன்னல்களை வெற்றிகராமாக கடந்து வந்துள்ளார். இவரது தாய் இவருக்கு இருகண்களாக இருந்துள்ளார். ஒவ்வொரு வேலையும் இவரே செய்யும்படி இவரை வளர்த்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. இன்று இவரது செற்பொழிவு கேட்க பலர் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆம்! பல கல்லூரிகள்,தொழிற்கூடங்கள் , தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என்று தன்னை வெளிப்படுத்தாத இடங்கள் இல்லை என்று நிருபித்துக்கொண்டிருக்கிறார் திரு.இளங்கோ அவர்கள்.

ஆங்கிலத்தில் இலக்கியம் பட்டம் பெற்ற இவர் இன்று இவரது ஆங்கில உச்சரிப்பை கேட்டு வியந்துபோவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தற்போது  ACE Panacea softskills Pvt. Ltd என்ற நிறுவனத்தில் இயக்குநராக தனது பொறுப்பினை சிறபப்பாக செய்து வருகிறார். இந்நிறுவனதை 19க்கு மேற்பட்ட கல்லூரிகளுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இவரது சிறப்பு திறமையை சொல்வது மிகவும் பெருமைக்குரியது, இவர் 1995 முதல் பாடல் பாடி வருகிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் துபாய், மலேசியா, சிங்கபூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தமது சிறப்பான திறமையினால் பாடி வருகிறார். இது தவிர பூக்களின் மொழி, கசடதபற என்ற இசை தொகுப்பையும் மேலும் விளம்பர காட்சிகளுக்கும் பின்னனி குரலில் பாடியுள்ளார்.

இவரது நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு 15000 மாணவர்கள் ஆங்கிலம் பயின்றுவருகின்றனர், 3000 ஆசியர்களுக்கு பயிற்ச்சி அளித்து வருகிறார், மேலும் பெரிய நிறுவனங்களில் பணிப்புரியும் 2000 பேர்களுக்கும் பயிற்ச்சி அளித்து வருகிறார்.

இவர் பல விருதுகளுக்கும் சொந்தகாரர் ஆவர்.
Νominated as OYP (Outstanding Youth Person) award by JCI, Chennai in 2009
Nominated for two National awards by the state Government.
-Out-standing Creative Adults Award with Disabilities
-Role Model Award. UXNXXSUQRBNJ
Selected as a YOUTH ICON by India Today in 2009
Best Achiever Award’ at Loyola College in 1994.
Out standing youth award` by Rajiv Gandhi foundation in 2000.
Comfortable in playing Musical Keyboard i.e. reproduction of any Tunes at instant hearing.
Technology Savvy: Optimum use of Mobile with TALKS application.
Efficient Computer Handling with the use of JAWS application. போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்

மாற்றுத்திறனாளிகள் தன்னையும் தன் திறமையையும் வெளிப்படுத்துவதில் சிறிதும்  காலதாமதம் இல்லாமல் முன்னேற வேண்டும் என்பதை இவர் மற்றவர்களுக்கு முன்மாதியாக செயல்பட்டு வருகிறார்.

ஆம் , இருளை தனது வாழ்ககையாக கொண்டாலும் மற்றவர்களுக்கு வெளிச்சத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார் இளங்கோ.

சிந்திப்போம் செயல்படுவோம் வெற்றியை நமதாக்குவோம்

நேர்காணல் www.enabled.in ல்லிருந்து

-Role Model Award.

நேர்காணல் www.enabled.inல்லிருந்து

Profile:

Inspire ILANGO

Join the Conversation

4 Comments

Share Your Thoughts...

%d bloggers like this: