Accessible Home - மாற்றுத் திறனாளிக்கான வீட்டின் அமைப்பு மற்றும் வழிமுறைகள் - இணைய வெளி கருத்தரங்கு - enabled.in

தலைப்பு: சமையல் மற்றும் படுக்கை அறையில் தடையற்ற சூழல். (பகுதி 3)
அமர்வு : நான்கு
நாள் – 11/07/2020(சனிக்கிழமை)
நேரம் – 11 00 A.M
இணையவழி – ஜூம் மென்பொருள் (zoom)
பேச்சாளர்: தாரா அங்கத்தினர், வித்யாசாகர், சென்னை

Zoom Link

https://benetech.zoom.us/j/94683231981

Youtube Live link :

https://youtube.com/channel/UCyqJ7zmvTT8XCwhKpiJW3CQ/live

நோக்கங்கள்:

  1. மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட இட பயண்பாட்டின் முக்கியத்துவத்தைப் எளிதாக புரிந்துகொள்ள உதவுதல்.
  2. அணுகக்கூடிய வீடுகள் மற்றும் வீடு மாற்றியமைத்தல் என்றால் என்ன? என்பதை தெளிவுபடுத்துதல்.
  3. வீடுகளை பயன்பாட்டிற்கேற்ப மாற்றியமைப்பதில் தொடர்புடைய அத்தியாவசிய கூறுகளைப் புரிந்து கொள்வதற்கு

ஜூம் வழியாக இணைய அரங்கில் இணையும் பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய தகவல்களை கீழே காணலாம்.

  1. பங்கேற்பாளர்கள் ஜூம் லிங்கை கிளிக் செய்து(https://benetech.zoom.us/j/94683231981) உள்ளே இணைவதற்கு சில நொடிகள் காத்திருக்க வேண்டும், ஒருங்கிணைப்பாளர் உங்களை உள்ளே அனுமதிப்பார்.
  2. அரங்கினுள் வந்தவுடன் உங்களது ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் ஒருங்கிணைப்பாளரால் கருத்தரங்கு முழுவதும் ஆஃப்(off) செய்து வைக்கப்படும். ஏனெனில் இக்கருத்தரங்கில் வெவ்வெறு தேவையுடைய எண்ணற்ற மக்களின் வசதிக்காகவும், இணைய இடையுறுகளை தவிற்கவும் மற்றும் கருத்தரங்கை சிறப்பாக நடத்தவும் இது மிகவும் உதவும்.
  3. உங்களுக்கு கேள்விகள், கருத்துக்கள் அல்லது கோரிக்கை ஏதேனும் இருந்தால் உங்களின் சாட் பாக்ஸ்(Chat box) வழியாக செய்தியாக அனுப்பவும்.
  4. சாட் பாக்ஸ்(Chat box)அனுப்ப வேண்டிய முறை. ALT+H யை அழுத்தினால், சாட் பாக்ஸ் தோன்றும். அந்த பகுதியில் உங்களது அனைத்து கேள்விகள், கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும்.
  5. நீங்கள் வாய்மொழியாக மட்டும் உங்களது கேள்விகள், கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கூற விரும்பினால் ALT+Y யை அழுத்தினால், கை உயர்த்தும் சின்னம் தோன்றும். அதை கண்டு ஒருங்கணைப்பளார் உங்களை பேச அனுமதிப்பார்.
  6. பேச்சாளரின் முழு பேச்சையும் உங்களக்கு ஜூம்-ல் அதற்கான கோப்பு(file) பகிரப்படும். அவ்வாறு பெற முடியவில்லை எனில் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது Whatsapp எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பெற்றுக் கொள்ளலாம்.
  7. இணைய அரங்கில் பேச்சின் முன்னதாகவோ அல்லது பேச்சிற்கு பிறகு உங்களால் ஏதேனும் கேட்கவோ அல்லது கூறவோ முடியவில்லை எனில் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது Whatsapp எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பெற்றுக் கொள்ளலாம்.
  8. அனைவரையும் சென்றடையும் நோக்கத்தில் இந்த இணைய கருத்தரங்கை Youtube-ல் நேரலை செய்கிறோம். அங்கும் தங்களது கேள்விகளை கேட்கலாம். இது இணைய கருத்தரங்கு என்பதாலும், நேரலை என்பதாலும் தங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

Phone/Whatsapp : +91 98 400 180 12
email : raghuram.mcc@gmail.com
Zoom Link : https://benetech.zoom.us/j/94683231981
Youtube Live link : https://www.youtube.com/watch?v=NFHy-pARizQ

Accessibility Help

Contact : Sathasivam Kannupayan, Enabled.in
email: sathasivam@enabled.in
Phone: 9840515647

Zoom Accessibility

ஜூம் தளத்தை தடையற்ற முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை கீழ்க்காணும் பதிவில் விரிவாக கொடுக்கப்படுள்ளது.

Leave a comment

Share Your Thoughts...