தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் சிறப்பு வகை மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலரை நியமித்தல்
திட்டத்தின் சுருக்கம்
திட்டத்தில் பயனடைய தகுதிகள் / நிபந்தனைகள்
மேற்குறிப்பிடப்பட்ட பாதிப்புகளில் ஏதாவது ஒரு வகை பாதிப்புடன் உள்ள குழந்தையின் பெற்றோராக இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம்உள்ளதா? ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்
ஆம்.படிவம்-ஏ-ல் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டுள்ள உள்ளூர் குழுவிடம் கீழ் குறிப்பிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
1) மாற்றுத் திறனாளி பற்றிய விவரம் (பெயர், வயது, பாதிப்பின் தன்மை, முகவரி)
2) காப்பாளராகக் கூடியவரின் விவரம்(பெயர், வயது, உறவு முறை, முகவரி)
3) காப்பாளராவது (அ) நபருக்கா (ஆ) நபர் மற்றும் சொத்துகளுக்கா இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
பாதிப்பு பற்றிய சான்றிதழ் வைக்கப்பட வேண்டும். படிவத்தில் சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். காப்பாளராக நியமிக்கப்பட இருப்பவரின் சம்மதம் மற்றும் பெற்றோர் போன்ற இயற்கைக் காப்பாளர் இருந்தால் அவர்களின் சம்மதம்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உள்ளூர் குழுத்தலைவர் (தேசிய அறக் கட்டளை)
உதவிகள் வழங்கப்படும்போது கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
தலைவர்,தேசிய அறக்கட்டளை புது டெல்லி.
APPOINTMENT OF GUARDIANS TO SPECIAL CATEGORIES OF DIFFERENTLY ABLED PERSONS UNDER NATIONAL TRUST ACT, 1999
1. | Gist of the Scheme | Nomination of parents: The persons affected with Autism, Cerebral Palsy, mental retardation and multiple disability who have crossed 18 years of age who are not in a position to take any decision, needs Guardians. Hence under National Trust Act 1999 a Guardian can be appointed to look after their welfare, after the demise of their parents. |
2 | Eligibility criteria | Should be affected with any one of the disability of Autism, Cerebral Palsy, Mental Retardation and Multiple disabilities. |
3 | Whether form of application is prescribed and particulars to be furnished | Yes. Available. Should apply in Form-A available with Local level Committee under the Chairmanship of District Collector with the following particulars:- 1. Details of the Differently Abled person (Name, Age, Nature of disability, Address) 2. Details of the Guardian (Name, Age, Relationship, Address) 3. Guardianship for (a) for individual or (b) Individual and property |
4 | Certificate to be furnished | Should affix signature of 2 witnesses in the Disability Certificate form. Acceptance from the Guardian to be nominated and willingness from the parents or natural guardian of the Differently Abled. |
5 | Officer to whom the application is to be submitted | District Collector and Local Level Committee, Chairman (National Trust Act) or Office of District Differently Abled Welfare Officer |
6 | Grievance if any to be addressed to | Chairman, National Trust, New Delhi. |