Assistance for Marriage- Enabled.in

Assistance for Marriage

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் ASSISTANCE  FOR  MARRIAGE திருமண உதவி

திட்டத்தின் சுருக்கம்

மாற்றுத்திறனாளிகள்    மற்றும் அவரது மகன் அல்லது மகளுக்கான திருமண செலவிற்காக ரூ.2,000/-    உதவித் தொகை வழங்கப்படும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள். விதிகளின்படி திருமணத்திற்குரிய வயதை அடைந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


ASSISTANCE FOR MARRIAGE

 

1.

Gist of the SchemeA sum of Rs.2, 000/- (Rupees Two thousand only) is given to
meet the marriage expenses of the applicant or his son or daughter.

2.

Eligibility CriteriaChildren of any Differently Abled person holding Identity card.
The Differently Abled person shall have attained the age as prescribed by law for marriage

3.

Whether form of application is
prescribed
Yes. Available with District Differently Abled Welfare Office.

4.

Certificates to be furnishedIdentity card issued by the Welfare Board for the Differently
Abled, Birth certificate and proof of Marriage.

5.

Officer      to      whom       the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 


Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...