Assistance to differently abled law graduates - enabled.in

Assistance to differently abled law graduates

தமிழக அரசின் திட்டம் – சட்டக் கல்விபடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

திட்டத்தின் சுருக்கம்:சட்டக் கல்விபடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பார்வையற்ற / கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வழக்கறிஞர்  தொழில்  தொடங்குவதற்கென  ரூ.3,000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

 

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் சட்ட பட்டதாரியாக இருத்தல் வேண்டும். சட்டப் படிப்பு  முடித்து பார்  கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவராக இருத்தல் வேண்டும்.

 

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

 

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, சட்டத்தில் பட்ட சான்றிதழ் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் சான்றிதழ்

 

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


ASSISTANCE TO LAW GRADUATE

 

1.

 

Gist of the Scheme

Financial  Assistance  of  Rs.3000/-  will  be  given  to  the Differently Abled Law Graduates for enrolment in Bar Council as lawyer and purchase of law books.
 

2.

 

Eligibility Criteria

He/She should be a Law graduate. Should have enrolled in Bar Council of Tamil Nadu.
 

3.

 

Whether form of application is prescribed.

Yes.  Applications  are  available  with  concerned  District Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnishedNational  Identity  Card  for  Differently  Abled,  Degree Certificate in Law, proof for enrolment in Bar Council of Tamil Nadu.

5.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Leave a comment

Share Your Thoughts...