தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி கைக் கடிகாரங்கள்
திட்டத்தின் சுருக்கம்
சரியான நேரத்தில் வேலைக்குச் செல்ல பார்வையற்ற நபர்களுக்கு பிரெய்லி கை கடிகாரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
பணிக்குச் செல்லும் பார்வையற்ற நபரின்
1.சுய வேலை/பணியாளர்
2.அமைப்புச் சாரா தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும்அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Braille Watches for Visually Impaired Persons