Education Archives - Page 3 of 10 - enabled.in
tamil nadu logo

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு இருக்கே

அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை திட்டம்.