
கொரோன வைரஸ் : மாற்றுத் திறனாளிக்கு சமமான பாகுபாட்டையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
கொரோன வைரஸில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்களை தனிமைப்படுத்தும் போது தனித்துவிடப்படும் நிலை அல்லது அவர்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலை உருவாகும் நிலை ஏற்படும்.