Persons with Disability Sports News
நான்காவது தேசிய அளவிலான விளையாட்டுக்கான பயிற்சி முகாம்

நான்காவது தேசிய அளவிலான 19 வகை பாரா விளையாட்டுக்கான பயிற்சி முகாம்

ஆதித்யா மேத்தா தொண்டு நிறுவனம் (Aditya Mehta Foundation) மாற்றுத் திறனாளிகளுக்கான நான்காவது தேசிய அளவிலான 19 வகையான பாரா விளையாட்டுக்களுக்கு (Para-Sports) பயிற்சி அளிக்க உள்ளது.