Success Stories Archives - Page 10 of 23 - enabled.in
வெற்றி வீரன் நிகிடோ!

வெற்றி வீரன் நிகிடோ!

ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார்.

கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார்.

Badminton champion – Badri Narayanan

Badminton champion – Badri Narayanan

Young R. Badri Narayanan convinced me of one thing by the end of this interview. That nothing is impossible to achieve in life. Not that I haven’t heard this before but it was after seeing the 28 year old in action that I believed the belief.

சர்வசே பாட்மின்டனில் பங்கேற்கும் பத்ரிநாராயணன்

சர்வசே பாட்மின்டனில் பங்கேற்கும் பத்ரிநாராயணன்

கவுதமாலாவில் நடக்கும் உலக பாட்மின்டன் போட்டிக்கு தேர்வாகியும், கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார். இதுவரை நான்கு சர்வதேச போட்டிகளிலும், 20 தேசிய, 30 மாநில போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். நவ., 19 முதல் 27 வரை, கவுதமாலாவில் நடக்க உள்ள பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, விமான கட்டணம், விசா, தங்குமிடத்திற்கு ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 125 கட்ட வேண்டியுள்ளது.

தன்னம்பிக்கை மனிதர் ஜனார்த்தனன்

தன்னம்பிக்கை மனிதர் ஜனார்த்தனன்

வாயால் ஓவியம் வரையும் மாற்றுத்திறனாளி ஜனார்த்தனன்: சின்ன வயதில் நான் ரொம்ப துறுதுறுவென இருப்பேன். எட்டு வயது இருக்கும் போது. ஒரு நீளமான இரும்புக் கம்பியைத் தலைக்கு மேல் தூக்கியபோது மேலே கடந்து போன மின்சாரக் கேபிளில் இரும்புக் கம்பி உரசி, மின்சாரம் பாய்ந்து, என்னை தூக்கி அடித்தது.

சங்கீதத்தின் புதிய பார்வை கைவல்யகுமார் சில்லா

சங்கீதத்தின் புதிய பார்வை கைவல்யகுமார் சில்லா

இவர் ஒரு மாற்றுத்திறனாளி. பார்வை இல்லாவிட்டாலும் இவரது விரல்கள் ராகங்களின் நுணுக்கமான இடங்களையெல்லாம் எட்டிப்பிடிக்கும் லாகவத்துக்கு இரட்டை சபாஷ் போட வேண்டும். மிருதங்கத்தில் காரைக்குடி மணியின் சீடரான சாய் நிவேதன். ஆஸ்திரேலியாவிலிருந்து தனது திறமையை சென்னை சங்கீத ரசிகர்களுக்கு காணிக்கையாக்க பறந்து வந்திருப்பவர்

நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை செய்துகொள்கிறேன்

நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை செய்துகொள்கிறேன்

வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளையும் இவர் தனது கால்களாலேயே செய்து பார்ப்போரை பிரமிக்க வைக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உள்ள உடல் குறைபாடுகளை எண்ணி வேதனைப்படும் இக்காலத்தில் தனக்கு இரண்டு கைகள் இல்லை என்ற நிலையிலும் தனது வேலைகளை தானே செய்துகொண்டு யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார் இவர்.

கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!

It seems like a long journey -Chiraj Chouhan

It seems like a long journey -Chiraj Chouhan

Mr. Chauhan was among the survivors of the serial train blasts on July 11, 2006 which claimed over 180 lives. That day he had left for home early when a bomb exploded in the suburban local at Khar Road station. His spinal cord was damaged due to the explosion and some particles are still embedded in his chest and close to the trachea.

I have realized my dream -Muthuvel

I have realized my dream -Muthuvel

“My dream is to visit a big factory” was the innocent reply we got from Muthuvel when we asked him about his ambition in life. Muthuvel hails from an economically challenged rural family with very little education and no one to give directions to achieve his dream. He has a family of two sisters and ageing parents to support .He lost his hearing ability during his 11th year due to an accident and his school education was truncated and was listless in life.