Tanjore model and reverse glass painter – Prabha
சாதனைகள் என்று உலகில் எதுவும் இல்லை, முயற்சிகள் இருக்கும் வரை. பிரபா என்பவர் இதை நிருபித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த இவர் பல முயற்ச்சிகளை இன்று வரை தெடர்ந்து செய்து வருகிறார்.
சாதனைகள் என்று உலகில் எதுவும் இல்லை, முயற்சிகள் இருக்கும் வரை. பிரபா என்பவர் இதை நிருபித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த இவர் பல முயற்ச்சிகளை இன்று வரை தெடர்ந்து செய்து வருகிறார்.
சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான கைவினைப் பொருட்காட்சியில் திரு.உதயகுமாரை என்பவரை சந்தித்தேன். சிறந்த ஒவிய ஆற்றல் மிக்கர். ஒவியத்தில் பல புதிய முறைகளை செய்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
A special report on how parents of differently-abled children face a tough time to get them admission in regular schools.
Nagarathna, CBM,Country Manager, SriLanka and she says girl or women with disability are not encouraged to go to educational institutions by the family members and also by the institution for not having proper accessibility and transport facilities.
Mr.Mohan with low Visual Impairments working in disability and development field. He say the acceptance makes real change in the life of disabled person and accepting disablity by the disabled person, by the family and by the society and giving equal opportunity, participation, encouragement to the disablity persons.
Mr.Balaraman working as a computer operator with monthly earning 6000 per month and separately running an institution by talking memorology class to imporve the qulatity of learning for many people. Balaraman aim is to learn good things and to spread among people for improving the mankind.
Mr.Nagarajan has came to the society in 2001 after 18 years at home due to his disability, with the help of his friend he got the tricycle and worked in various places and finally settled by running a small shop on his own.
என் பெயர் மதியழகன், நான் பெங்களுரில் வசித்து வருகிறேன். எனக்கு உடலில் ஊனம் இருக்கிறது. அந்த ஊனத்தை நான் எதிர்கொண்டு பல்வேறு துறைகளில் பணிபுரிந்து இப்போது சிபிஎம்(CBM) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய வேலை என்னவென்றால் பல ஊனமுற்றோர் மக்களை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து அவர்கள் எப்படி வாழ முடியும், அவர்கள் வாழ்வதற்கு எவ்வாறு வழிவகுக்க முடியும் என்று பயிற்சி அளித்து வருகிறேன்.
நான் பாஸ்கரன். சக்கர நற்காலி டென்னிஸ் விளையாடுவதை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு ஊக்கமளிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
It is essentially the mindset. It’s almost as if because we have an enormous population, we seem to value human life less. In the West, you see how every person is valued, treated as a resource and asset to the economy.