Training Archives - Page 4 of 6 - enabled.in
பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம்

பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம்

தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப் பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம். மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம். மைக்ரோசாஃப்ட் எக்சல் மற்றும் இணையம்.

வேலை வாய்ப்பு பயிற்சிப் பட்டறை

வேலை வாய்ப்பு பயிற்சிப் பட்டறை

இதில் வாய்ப்பான தொழில்கள், தொழிலுக்குத் தேவையான முதலீடுகளை பெறுவது, கூட்டுத்தொழில்கள், தொழி‍லைச் செய்வதற்கான இலவசப்பயிற்சிகள், இலவசத் தொழில் வாய்ப்புகள், அரசு வழங்கும் மானியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் போன்ற அனைததைப் பற்றியுமான விளக்கங்கள் அளிக்கப்படும்.