
வேலைவாய்ப்பு புதுப்பித்தல்
ணினி ஒருங்கிணைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் அதாவது, பார்வையற்றோர், செவி இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்தல் செய்வதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.