IT IS TIME TO BE COUNTED!
There is a question on disability.
9(a). Is this person mentally / physically disabled?
9(b). If “Yes” in 9(a), give code in the box against 9(b) from the list below:
In Seeing – 1
In Hearing – 2
In Speech – 3
In Movement – 4
Mental Retardation – 5
Any other – 7
Multiple Disabilities – 8
Asking these question is the Enumerator’s duty.
Answering these questions is our responsibility.
IMPACT:
The right numbers will result in good plans, appropriate policies and accurate budget.
REMEMBER:
Answer all the questions, not just 9(a) and 9(b)!
LET US MAKE A DIFFERENCE!!
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011
இந்த ஆண்டின் கணக்கெடுப்பில் 9-ம் எண் கேள்வி ஊனமுற்றோர் குறித்த கேள்வியாகும்.
9.(a) இந்த நபர் மன அளவிலோ / உடல் அளவிலோ ஊனமுற்றவரா?
9.(b) 9(a) யில் “ஆம்” எனில் கீழே உள்ள பட்டியலிலிருந்து குறியீட்டு எண்னை கட்டத்தில் எழுதவும்.
பார்வை குறைபாடு – 1
கேட்பதில் குறைபாடு – 2
பேச்சுக் குறைபாடு – 3
இயக்கத்தில் குறைபாடு – 4
மனவளர்ச்சி குறைபாடு – 5
மன நோய் – 6
வேறு பிற – 7
ஒன்றுக்கு மேற்பட்ட ஊனம் – 8
இந்த வினாக்களை கேட்பது கணக்கொடுப்பாளான் கடமை. “இந்தக் கேள்விகளுக்கு விடை அளிப்பது நமது பொறுப்பு”
இதன் தாக்கம்:-
சரியான புள்ளி விவரமானது, சிறந்த திட்டங்கள், சீரிய கொள்கைகள் மற்றும் சரியான நிதி ஓதுக்கிட்டிற்கு வழி வகுக்கும்.
மறவாதீர்கள்:-
ஒன்பதாம் கேள்வி மட்டுமல்ல அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்
Dear Sir,
Please help this differently abled, Mentally ditarted person to get a suitable job. completed 9th std. can speak tamil, write tamil, 20 years old
C/o Vijaya selvam
34 Murugappa Nagar
Puzhithivakkam, Chennai-91.