consolidated pay for Special Educators and Therapist - Enabled.in

Consolidated Pay for Special Educators and Therapist

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் பெறும்  மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணி புரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப்HONORARIUM TO TEACHERS -பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம்Read in English click here

திட்டத்தின் சுருக்கம்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் பெறும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள்    மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ.10,000/- வழங்குதல்

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி ஐந்து(5) வருடங்கள் செயல்பட்டிருக்க  வேண்டும். இதில் பணி புரியும் சிறப்பாசிரியர்கள் இந்திய மறுவாழ்வு   கழகத்தால் பரிந்துரை செய்யப்படும் சிறப்புக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தசைப் பயிற்சியாளர்கள் தசைப்  பயிற்சியில் பட்டப் படிப்பு பெற்றிருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா

ஆம்

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கான கல்வித்தகுதி

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
 

 

HONORARIUM TO TEACHERS – consolidated pay for Special Educators and Therapist

1.

Gist of the SchemeTwo Special Educators and a Therapist (Physiotherapist/ Speech Therapist) working in Schools for the Mentally Retarded are given consolidated pay of Rs.10,000/- per month.

2.

Eligibility CriteriaSpecial Educators should be qualified as per Rehabilitation Council of India, Physiotherapist should have degree in Physiotherapy and Speech Therapist should have degree in Speech Therapy. The School for the Mentally Retarded should have functioned for 5 years.

 3.

Whether form of application is prescribed Yes

4.

Certificates to be furnishedEducational Qualification of Special Educators/ Physiotherapist

5.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Leave a comment

Share Your Thoughts...