David Lega - An Inspirational Man and His Story - enabled.in

David Lega – An Inspirational Man and His Story

கடவுள் அனைவருக்கும் திறமைகளை கொடுத்திருக்கிறார் என்று நான் முழுமையாக நம்புகிறேன், சில சமயம் அதற்காக மற்றவர்களை விட கடுமையாக போரட வேண்டும். நானும் கடிமையாக பல இடையூருகளுக்கு மத்தியில் இன்னும் போரடிக்கொண்டிருக்கிறேன்.  சிலருக்கு திறமைகள் உடல் ரீதியாக இருக்கலாம் அல்லது தொழில் ரீதியாக இருக்கலாம்.

நான் சில காரியங்களை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன், ஒரு மனிதன் எவ்வாறு மற்றவர்களிடம் இருந்து வேறுப்பட்டிருக்கும் போது விளையாட்டு மற்றும் தொழில் ரீதியாக வெற்றி பெற முடியும் என்று.

சற்று கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் ஒரு போச்சாளர், உங்களது செற்பொழிவை கேட்க ஒரு பெரிய பார்வையாளர்கள் உங்கள் முன் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களின் சிலர் நீங்கள் விளையாட்டை குறித்தும் அதில் நீங்கள் பொற்றிருக்கும் சாதனைகளை குறித்தும் விவாதிக்கப்போகிறீர்கள் என்று நினைக்கிறார்கள்

வேறு சிலர், நீங்கள் தொழில் ரீதியாக எவ்வாறு வெற்றி பெற்றீர்கள் என்பதை குறித்து விவாதிக்கப் போகிறீர்கள் என்று இரு தரப்பினரும் உங்கள் சொற்பொழிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வாறு உங்களது உரை அமையப்போகிறது, உங்களிடம் தொழில் ரீதியாக பல வெற்றிகள் இருக்கலாம் அல்லது மிகப்பெரிய வெற்றி அணி உங்கள் பின்னால் இருக்கலாம்.

ஆம் இரண்டு துறைகளிலும் வெற்றிப்பெற்ற திரு.டேவிட் லிகா அவர்களை பற்றி தான் குறிப்பிடுகிறேன். நீங்கள் அவரை சந்திக்கவில்லை என்றால் சந்திக்க முயற்ச்சி செய்யுங்கள். 1973 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில் பிறந்தார். இவர் பிறக்கும் போதே இவரது பெற்றோர்களுக்கு மிகவும் கடினமான செய்தி காத்திருந்தது.  ஏனெனில் மருத்துவர் சென்னார், உங்களது குழந்தை பாக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இனி சரி செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். தொண்டு நிருவனத்தில் சேர்க்க அவர்களது பொற்றோரும் விரும்பவில்லை.

அவரது பெற்றோர் பணியாற்றும்போது எப்போதும் டேவிட் அவர்களுடன் இருப்பார். அவருக்கு  6 வயது இருக்கும் போது தான் சிறதாக தன் தலையை அசைத்தார். அவர் உட்கார அரம்பித்தார் இருந்தும் பல இன்னல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தாது. அவர் தன்னை தானே ஊக்கப்படுத்தி கொண்டார். அவர் விளையாட ஆசைப்பட்டார். உடல் அவருக்கு உடன்பட வில்லை இருந்தும் பயிற்ச்சி அவருக்கு முக்கயமாக இருந்தது.

ஒரு சமயம் நீச்சல் குளத்தை கண்டார். அதில் அவரும் நீச்சல் அடிக்க வேண்டும் என்று அசைப்பட்டார். அவரை சுற்றியுள்ளவர்களுக்கு அவர் வித்தியாசமாக தெரிந்தாலும் அவரது மனதில் தான் ஒரு வெற்றியாளன் என்ற எண்ணம் மட்டும் போகவில்லை. அதை நீச்சலில் காண்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் அவருக்கு ஏற்ப்பட்டது.

மாற்றுத்திறனாளிக்கென நிச்சல் போட்டியில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் வென்றார். இவரது கால்கள் இயங்க வில்லை, இவரது கைகளும் இவருக்கு உதவ முடியாது. இருந்தும் இவரால் எழுத கணினியை இயக்க முடியும். அதற்காக பலர் இன்று தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று தலைசிறந்த தொழில் அதிபர்களில் இவரும் ஒருவர். தன்னம்பிக்கை பேச்சாளர். சிறந்த விளையாட்டு வீரர் என்று செல்லி கொண்டே போகலாம். இவர் சிறய வயதில் மருத்துவர்கள் இவனது வாழ்கை ஒரு அறையில் முடிய போகிறது என்று கூறினார்கள் ஆனால் இன்று இவரை பார்க்கவும், உரையை கோட்கவும் பலர் இவரது அறையில் காத்துத் கொண்டிருக்கிறார்கள்.

முயற்சி என்றும் திறமைசாலிகளை விட்டுவிடுவதில்லை.

இவண். சதாசிவம் www.enabled.in லிருந்து

I am a firm believer that God has given us all gifts of some sort that makes us valuable to the world; however, some of us have to work harder than others to find that gift. Some people are gifted with physical abilities and are able to capitalize on that gift in professional sports. Others may be given intellectual prowess and find success in professional business or intellectual pursuits. What if you were born with neither? I would like to share a story with you about a man that was born with what seemed to be neither and went on to become a great success in both sports and professional business.

Imagine that you are a speaker in demand and you are before a large audience and the people are anxiously waiting for the message that you have to deliver. Some of the things that you will be discussing are the awards and acclaim that you have won in your sport. You now hold world records and are recognized as one of the greatest athletes that have ever competed in your event.
motivation, speakers, success,david,
The other things the audience will want to hear about is the businesses successes that you have achieved. While you are delivering your speech; your international businesses are busy making you money even though you are not there. You have organized a winning team that is helping you achieve your dreams. That would be great and you would have the world by the tail; it almost sounds too good to be true but all this has been achieved by a man because of perseverance and a determination to succeed.

The man that I am describing is David Lega. If you have not heard about him you need to meet him! David Lega was born in Sweden in 1973; when he was born his parents were devastated because the doctors determined that the child would be paralyzed and would be like that for life. The doctors also thought he might be retarded and never be able to communicate with the outside world. The doctors recommended that the boy be institutionalized, however, his parent were unwilling to give up on him.

With love and hard work; his parents worked with the boy and they were rewarded and by the age of six months; David was able to move his head for the first time. By the time he was six years old he was finally able to sit up by himself. In order to sit up he had to rock back and forth until he hit the sitting position. They also discovered that he was not retarded and he was able to communicate.

Encouraged by being able to sit up; he wanted to begin sports because he felt that by exerting himself physically in a competitive manner he could exceed the benefits of physiotherapy.

He found a place in swimming and his competitive nature drove him to not only to overcome problems but also to be a major competitor. His never say quit attitude helped make him a winner. He was always a winner in his own mind but swimming allowed him to show everybody else.

He has been surrounded by love, encouragement and patience; that coupled with his determination helped him succeed in everything he attempted. Make no mistakes; his success was achieved only by overcoming a lot of failures. He was constantly practicing and correcting his mistakes.

He is still unable to use his arms or legs but he has been able to achieve amazing things without them. He has to write by holding the pen in his mouth but this has not hindered his ability to communicate with the written word. In spite of his physical limitations he has achieved more success and acclaim than most people can ever imagine.

His achievements include:

Sporting distinctions

• Beat 14 world records during his career.

• Winner of the Whang Youn Dai Award (Triumph of the Human Spirit) in Atlanta, 1996.

• Two Gold, five Silver medals and one Bronze medal at European Championships.

• Three Gold and two Silver medals at the World Championships in New Zealand, 1998.

• Board member of the Swedish Sports Academy since 2005.

Achievements

• The ‘City of Gothenburg Order of Merit’, 1997.

• His Majesty the King of Sweden’s Medal of the 8th size, bright blue band, 2001.

• Member of the Ethics Committee of the Swedish Research Council, 2002-2005.

• Speaker of the Year in 2004, Swedish Event Academy.

• Leader of the Future in 2005, Swedish Junior Chamber of Commerce.

• The Outstanding Young Person of the World 2005, Junior Chamber International.

• Communicator of the Year 2007, Popular Communication.

His businesses include:

1. Legawear:
Unique clothing for unique people. David and his associates started a clothing line for people with disabilities; those people that could not just go into any store and find clothes that met their needs.

David Lega identified the problem for handicapped people and their lack of a decent clothing selection and he took steps to solve that problem.

2. Lega Travel:
David Lega formed a travel agency that provides services for people with disabilities. Using his knowledge of the issues that other handicapped people face when traveling; he and his staff have organized a program to accommodate the handicapped.

3. Speaker in demand:
He is in demand for speaking engagements all over the world. His talks inspire and motivate people of all ages.

4. Publications:
He has recently entered the publication arena and has a magazine that is published monthly. The name of the magazine is “Unique Generation”. It appears to be a success.

His autobiography is a truly inspiring book and should be read by everybody. The book is called “Handsfree-David Lega’s Inspiring Journey”. You should read it if you ever get a chance!

David Lega is a man that has completely eliminated the words “can’t and impossible” from his vocabulary. He is a man that we all should remember anytime we begin to feel sorry for ourselves or think that something is impossible for us to overcome or achieve!

All of us are gifted with our own unique abilities and potential. We just need to find ours!

Leave a comment

Share Your Thoughts...