தமிழக அரசின் திட்டம் – தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர மையங்கள்
Read in English click here
Read in English click here
திட்டத்தின் சுருக்கம்
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப் பயிற்சி அளிக்க 6 மாவட்டங்களிளில பகல் நேர மையங்கள் இயங்கி வருகிறது.(1.சென்னை,2.திருச்சி, 3.மதுரை,4.திருநெல்வேலி, 5.வேலூர், 6.கோவை)
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா
இல்லை
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
Tel.No.044 – 28290286 / 28290392 / 28290409
DAY CARE CENTRE FOR MUSCULAR DYSTROPHY AFFECTED PERSONS
1. | Gist of the Scheme | Day Care Centres are established in Chennai, Trichy, Madurai, Tirunelveli, Vellore and Coimbatore to provide therapeutic services to the Muscular Dystrophy affected persons |
2. | Eligibility Criteria | Muscular Dystrophy affected persons. |
3. | Whether form of application is prescribed | No |
4. | Certificates to be furnished | National Identity Card for the Differently Abled. |
5. | Officer to whom the application is to besubmitted | District Differently Abled Welfare Officer |
6. | Grievances if any to beaddressed to | Principal Secretary / State Commissioner for the Differently Abled, |