Diploma in Medical Laboratory Technology Training - Enabled.in

Diploma in Medical Laboratory Technology Training

தமிழக அரசின் திட்டம்  –  மாற்றுத்  திறனாளிகளுக்கான மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பப் பட்டயப்பயிற்சிமருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பப் பட்டயப்பயிற்சி

திட்டத்தின் சுருக்கம்:

கை, கால் பாதிக்கப்பட்ட /காது    கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு  மருத்துவக் கல்வி  இயக்ககத்தின் மூலம் பனிரெண்டு  மையங்களில்  அதாவது  சென்னை, சேலம், மதுரை,  கோவை,   தஞ்சாவூர், செங்கல்பட்டு, வேலூர்,    தேனி,    திருநெல்வேலி,    தூத்துக்குடி,  கன்னியாகுமரி,  கோயம்புத்தூர்  மற்றும் திருச்சி   ஆகிய மையங்களில்  மருத்துவ  ஆய்வுக் கூட தொழில்  நுட்பப் பட்டயப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

கை,    கால்    பாதிக்கப்பட்ட/காது        கேளாத        மாற்றுத் திறனாளிகள் +2-ல் விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தல்        வேண்டும்.    ஆய்வுக்    கூடத்தில் தன்னிச்சையாக ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லுகின்ற திறன் இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.  மாவட்ட  மாற்றுத்  திறனாளிகள்  நலஅலுவலகத்தில் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

தேசிய    மாற்றுத்    திறனாளிகள்    அடையாள    அட்டை, மேல்நிலை வகுப்பு சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 (or)
Director of Medical Education
Kilpauk, Chennai 600 010.

 


DIPLOMA IN MEDICAL LABORATORY TECHNOLOGY TRAINING

1.

 Gist of the SchemeDiploma in Medical Laboratory Technology Training – The Orthopaedically and Hearing impaired persons are given free training in Diploma in Medical Laboratory Technology (DMLT) at Government Medical Colleges at Chennai, Salem,    Madurai, Tirunelveli, Thanjavur, Chengalpattu, Vellore, Theni, Tuticorin, Kanniyakumari, Coimbatore and Trichy.   A Stipend of Rs.300/- per month is given to the Trainees.

 2.

 Eligibility Criteria The  Orthopaedically  and  Hearing     Differently  Abled persons who are able to handle and move in and around the Laboratory and should have passed   +2 course with Science group.

 3.

 Whether  form  of  application  is prescribed Yes. Applications are available with concerned District
Differently Abled Welfare Officer.

 4.

 Certificates to be furnished National   Identity   Card   for   Differently   Abled,   +2
Certificate and Community Certificate.

 5.

Officer to whom the application is
to be submitted
District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 (or)
Director of Medical Education
Kilpauk, Chennai 600 010.

Leave a comment

Share Your Thoughts...