Government Institute for the Mentally Challenged - Enabled.in

Government Institute for the Mentally Challenged

தமிழக அரசின் திட்டம் – மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நிறுவனம், சென்னை
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனம்

திட்டத்தின் சுருக்கம்

மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட    சிறுவர்கள், சிறுமிகள் அன்றாட செயல் திறன்களை கவனித்துக் கொள்ளத் தேவைப்படும் சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியினை  இலவசமாக அளிப்பதுடன் இலவச தங்கும் விடுதி, உணவு,மற்றும் சீருடைகள் அளிக்கப்படுகின்றன.

 

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

ஐந்து வயது முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள்

 

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.விண்ணப்பம்    சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர், மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனத்தில் கிடைக்கும்.

 

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்.

 

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

திட்ட அலுவலர், மன வளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிலையம், தாம்பரம் சானடோரியம், சென்னை-47. மாவட்ட மாற்றுத் திறனாளிகள்  நல அலுவலர்.

 

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49

 

GOVERNMENT INSTITUTE FOR THE MENTALLY CHALLENGED, CHENNAI

1.

Gist of the SchemeThe  mentally  retarded  children  are  given  special education, Vocational Training,  food,     uniform, boarding, medicine and lodging facilities.  The children are also imparted Training in Daily Living Skills.

2.

Eligibility CriteriaMentally Retarded Children from the age of 5 to 12 years.

3.

Whether  form  of  application  is
prescribed.
Yes. Available with District Differently Abled Welfare
Office / Project Officer,
Government Institute for Mentally Retarded, Tambaram Sanatorium, Chennai-47

4.

Certificates to be furnishedNational Identity Card for Differently Abled and Birth
Certificate

5.

Officer to whom the application is
to be submitted
Project Officer,
Government Institute for Mentally Retarded,
Tambaram     Sanatorium,     Chennai-47      /    District
Differently Abled Welfare Officer.
 

6.

 

Grievances if any to be addressed to

Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49

 

Leave a comment

Share Your Thoughts...