Hearing Aids and Solar Rechargeable Batteries for hearing impaired - Enabled.in

Hearing Aids and Solar Rechargeable Batteries for hearing impaired

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவிகள் மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரிகள்

Tamil Nadu Governmentதிட்டத்தின் சுருக்கம்


செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் உரையாடும்வண்ணம் காது கேட்கும் கருவி மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/ நிபந்தனைகள்

ஊனத்தின் சதவிகிதம் 40 சதவிகிதத்திற்கும்  அதிகமாக இருக்க வேண்டும்.காது கேட்கும் தன்மையின் அளவு நிரந்தரமாக  குறைவாக இருத்தல் வேண்டு. சிவில் உதவி மருத்துவர் தகுதி  பெற்ற  காது,   மூக்கு,   தொண்டை நிபுணரிடமிருந்து மருத்துவ  சான்று பெற்று அளிக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


Hearing Aids and Solar Rechargeable Batteries for hearing impaired

 

 

1.

 

Gist of the Scheme

The Hearing Impaired persons are given hearing aids with Solar Rechargeable Batteries free of cost to enable them to interact with other normal persons in the society
 

2.

 

Eligibility Criteria

Hearing  Loss  should  be  more  than  40%.  The  nature  of hearing loss should be permanent in nature.   Should have obtained Medical Certificate from ENT Surgeon, not below the rank of Civil Assistant Surgeon.

3.

Whether   form   of   application   is
prescribed
Yes.   Applications  are available with concerned District Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnishedNational Identity Card for Differently Abled

5.

Officer to whom the application is to
be submitted
District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Leave a comment

Share Your Thoughts...