Homes for the Mentally Ill - Enabled.in

Homes for the Mentally Ill

தமிழக அரசின் திட்டம் – மன நோயாளிகளுக்கான இல்லங்கள்

Read in English, click here

 

World first athetoid cerebral palsy bachelor's degree student - Bhavna Bottaதிட்டத்தின் சுருக்கம்

50 மன நோயாளிகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் மறுவாழ்வு பணிகள் அளிப்பதற்காக தமிழ் நாட்டில் 11   இல்லங்கள் 10 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோர்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா

இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும்அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

HOMES FOR THE MENTALLY ILL

 

1.

Gist of the Scheme11 homes are established in   Thoothukudi, Ramanathapuram,
Erode, Trichy, Tiruvallur, Cuddalore, Madurai, Coimbatore, Vellore, Tiruvarur and Salem  to provide food, shelter and rehabilitation services to 50 mentally ill  inmates .

2.

Eligibility CriteriaMentally ill

3.

Whether         form          of application is prescribedNo

4.

Certificates to be furnishedCertificate from Psychiatrist

5.

Officer     to     whom      the
application      is     to     be submitted
District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 


Read in Tamil, click here

Leave a comment

Share Your Thoughts...