Homes for the Mentally Retarded - Enabled.in

Homes for the Mentally Retarded

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் அமைத்தல்Homes for the Mentally Retarded above the age of 14 years - மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள் இல்லம்
Read in English

திட்டத்தின் சுருக்கம்

14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோரை பராமரிப்பதற்கான    தொழிற்பயிற்சி வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய ஏழு இல்லங்கள் திருவள்ளூர்,மதுரை,    திண்டுக்கல்,கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்    தன்னர்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் 50 பேர் வரை தங்கி, தொழில் கல்வி பயின்று பயன்பெறுவர்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மனவளர்ச்சி பாதிப்பு மற்றும்    அதனைச்    சார்ந்த பாதிப்புடையவர்கள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

இல்லை

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


Homes for the Mentally Retarded above the age of 14 years

1Gist of the Scheme31 Adult Mentally Retarded Homes (above 14 years) are run through Non- Governmental Organizations with Government assistance to provide vocational training with residential facilities.
2Eligibility CriteriaPersons with Mental Retardation
3Whether application form is prescribed No.
4Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer.
5Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...