Marriage assistance for Differently Abled person marrying Differently Abled - Enabled.in

Marriage assistance for Differently Abled person marrying Differently Abled

தமிழக அரசின் திட்டம் –மாற்றுத் திறனாளியைத் திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத் திறனாளிக்கு திருமண நிதியுதவி

திட்டத்தின் சுருக்கம்

Marriage Assistance to Normal Persons Marrying Visually Handicapped Persons(அ) மாற்றுத் திறனாளிகளை    திருமணம் செய்து கொள்ளும்    சாதாரண    நபருக்கு திருமண    உதவித் தொகையாக ரூ.25,000/-  அளிக்கப்படுகிறது. இதில் ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச்    செலவிற்காக ரொக்கமாகவும்    மற்றும் திருமாங்கல்யத்திற்காக  4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

(ஆ) பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களுக்கு ரூ.  50,000/- வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000/- தேசிய  சேமிப்புப்  பத்திரமாகவும் ரூ.25,000/- திருமண செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக  4   கிராம்  தங்கமும்  பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

தம்பதியர் இருவரும் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத்திறனாளிகள் அடைள    அட்டை, திருமணத்திற்கான அத்தாட்சி மற்றும் வயது சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49 / District Collector.

 

MARRIAGE ASSISTANCE TO DIFFERENTLY ABLED PERSONS MARRYING DIFFERENTLY ABLED PERSONS

1.Gist of the SchemeMarriage  assistance  is  given  to  Differently  Abled person who marries a Differently Abled person;  Total Assistance is Rs.25,000/-.   Rs.12,500/- in the form of National Savings Certificate and Rs.12,500/- cash towards  marriage  expenses, with  a  Certificate  of appreciation and  4 gram 22 ct.  Gold Coin for  making Tirumangalyam If any one of the Differently Abled person  is   holding degree or Diploma, the Marriage Assistance amount is Rs.50,000/-;   Rs.25,000/-   in the form of National Saving Certificate and  Rs.25,000/- in the form of cash with 4 gram 22 Ct Gold Coin for making Tirumangalyam.

2.

Eligibility CriteriaDifferently  Abled  person  should  marry  a  Differently Abled person.  The age of the couple (both) should be above 18 years.
3. Whether   form   of   application   is prescribed Yes.    Prescribed  format  are  available  with  District Differently Abled Welfare Officers.

4.

Certificates to be furnishedNational   Identity   Card   for   Differently   Abled   and Certificate of proof for marriage and Age.

5.

Officer to whom the application is
to be submitted
District Differently Abled Welfare Officer
 

6.

 

Grievances if any to be addressed to

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49 / District Collector.

Leave a comment

Share Your Thoughts...