Marriage Assistance for Speech and Hearing Impaired Person - Enabled.in

Marriage Assistance for Speech and Hearing Impaired Person

தமிழக அரசின் திட்டம் – செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவிMARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING SPEECH AND HEARING IMPAIRED PERSONS -திருமண நிதியுதவி-செவித்திறன்

திட்டத்தின் சுருக்கம்

(அ) செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும்    சாதாரண    நபருக்கு திருமண    உதவித் தொகையாக ரூ.25,000/- அளிக்கப்படுகிறது. இதில் ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச்    செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

(ஆ)பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற    பெண்களுக்கு ரூ. 50,000/-  மற்றும்  4 கிராம் தங்கம்  வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் ரூ. 25,000/- திருமண செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும்   திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

தம்பதியரில் ஒருவர் பேசும் திறன் மற்றும் செவித்திறன் உடையவராக இருத்தல் வேண்டும்.தம்பதியரின் வயதும்
18க்கு மேல் இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள்    அடையாள அட்டை, திருமண அத்தாட்சி மற்றும் வயது சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்


உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 /
District Collector.


MARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING SPEECH AND HEARING IMPAIRED PERSONS

1.

Gist of the SchemeMarriage  Assistance is  given  to  normal  person marrying Speech and Hearing  Impaired persons . Total  assistance given is Rs.25,000/-;  Rs.12,500/- is given in the form of National Savings Certificate and Rs.12,500/- in cash towards marriage expenses along with a Certificate of appreciation and   4 gram 22 ct. Gold Coin for making Tirumangalyam, If either  the Differently Abled person or normal person  is holding degree or Diploma, the Marriage Assistance amount is Rs.50,000/-; Rs. 25,000/- in the form of National  Saving Certificate  and  Rs.25,000/- in the form of cash with  4 gram 22 Ct Gold Coin for making  Tirumangalyam.

2.

Eligibility CriteriaNormal person should marry a Speech and Hearing impaired person.  The age of the couple (both) should be above 18 years.

3.

Whether  form  of  application  is prescribedYes.    Prescribed  formats  are  available  with  District Differently Abled Welfare Officers.

4.

Certificates to be furnishedNational   Identity   Card   for   Differently   Abled   and Certificate of proof for marriage and Age.

5.

Officer to whom the application is
to be submitted
District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 /
District Collector.

Leave a comment

Share Your Thoughts...