Multimedia & Digital Photography Training for Persons with Disabilities

Multimedia & Digital Photography Training for Persons with Disabilities

TamilNadu_differently abled Logoஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் மூலம் 1 மாத காலத்திற்கு கீழ் குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

பல்லூடக பயிற்சி (Multimedia Training)

பயிற்சி காலம் : 1 மாதம்
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்சிசி
வயது வரம்பு : 16 முதல் 40க்குள்

இலக்க புகைப்பட பயிற்சி (Digital Photography Training)

பயிற்சி காலம் : 1 மாதம்
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்சிசி
வயது வரம்பு : 16 முதல் 40க்குள்

பயிற்சி காலத்தில் விடுதி வசதி மற்றும் உதவித்தொகை ரூ.1000/- தகுதி வாய்ந்த நபர்களுக்கு வழங்கப்படும்.
( நிபந்தனைக்கு உட்பட்டது )

 

தொடர்புக்கு:

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
ஈரோடு.

தொலைபேசி : 98430 32088 மற்றும் 0424 2258386

Leave a comment

Share Your Thoughts...