Parents of children with special needs speak straight from the heart - enabled.in

Parents of children with special needs speak straight from the heart

Parents of children with special needs speak straight from the heartI am a mother of 5.5 years old kid who was diagnosed with ASD (Autism Spectrum Disorder) at the age of 3.5. For a parent this diagnosis overwhelming and many could feel devastated. And the accompanying technical explanations could be very confusing. But I have overcome these stages, found out ways to overcome some disadvantages my kid has owing to this disability. I feel the explanations and definition for ASD are inadequate to a parent of kid with autism as to what to do. Hence, according to me ASD is some developmental delays, socializing constraints together with some sensory issues. Please note, I am saying delays, constraints and issues. These words are all suggestive of one thing; you can come out of it. Though to what extent will always be the kids ability, nevertheless let us remember there is plenty of hope

Here in this blog i have shared some of the difficulties that I faced and how I worked to overcome those difficulties. I have also got some insights about other kids who are my kid’s classmates at school who all have ASD are in different stages of progress.

These experiences can be a good first step for your kid as well. I think small steps in the positive direction will help those who are in need.

இன்று பலருக்கு Autism-தை புரிந்துகொள்ள முடியாத ஒன்று. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது எந்த வித நோய், குணப்படுத்த முடியுமா முடியாத, எங்கு இதற்கென்று பள்ளிகள் உள்ளன என்று தெரியாமல் வீட்டிலேயே குழந்தைகளை வளர்க்கின்றனர். குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவந்தால் அவர்கள் தான் இன்றைய சிறந்த மேதை. இன்று இந்தவகை சிறப்பு குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், எதன் மீது நம்பிக்கை வளர்ப்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுடன் இன்று சிறப்பு பெற்றோர்கள் இருக்கிறார்கள். சிறய வயதில் குணப்படுத்த முடியவில்லை என்றால் பிறகு குணப்படுத்துவது என்பது முடியாத ஒன்று. நம்புவது, எதை இதை புரிந்து கொண்டு தனது குழந்தையை சிறப்பு பள்ளியில் சேர்த்து தன் மகனெக்கென்று எதிர்காலத்தை அமைக்க முயல்கின்ற ஒரு தாய் கூறும்போது, நான் என்ற நோய்யால் பாதிக்கப்பட்ட 5.5 வயது குழந்தையின் தாய் நான். நான் முதலில் காய்ச்சல் என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தாது எனது குழந்தை Autism தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று. எனது குழந்தை வந்துள்ள நோய்க்கு தொழில்நுட்ப விளக்கங்கள் மிகவும் குழப்பமானதாக இருக்க முடியும். டாக்டர் எனக்கு அறிவுறுத்தியது என்னவென்றால் மருந்துகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியாது இவனுக்கு முற்றிலும் பிசியோதெரபி மற்றும் பேச்சு சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று கூறினார். ஆனால் நான், இந்த நிலைகளை கடக்க என் குழந்தை இந்த இயலாமை காரணமான சில குறைபாடுகளை நிவர்த்தி வழிகளை கண்டுபிடித்தோன். நான் நினைக்கிறேன் Autism மற்றும் அதன் வரையறைகளை நான் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது என்னென்றால் எனது மகனின் எதிர்காலம் தற்போது என் கையில் உள்ளது. குழந்தைகளை பாதுக்க வேண்டியது நமது கடமை. அவர்களது உணர்ச்சிகள், செய்கைகள், தேவைகள் என்று அனைத்தையும் நாம் உணர்ந்து புரிந்து நடக்க வேண்டும். அவர்களுக்கு அறிவு குறைவாக உள்ளது என்பது அவர்களுக்கே தெரியாது என்ற நிலையில் நான்தான் அவனின் அறிவாக சில காலம் செயல்பட வேண்டி உள்ளது. இன்று நான் மிகவும் பெறுமைப்படுகிறேன். எண்ணற்ற கோடிகளுக்கும் மேலாக நான் என் தாய்மையை எண்ணி பெறுமைப்படுகிறேன் என்னென்றால் எனது மகன் தான் என்னை முழுமையாடைய வைத்திருக்கிறான்

Leave a comment

Share Your Thoughts...