Pre-Recorded Cassettes and Tape Recorders for visually impairment - Enabled.in

Pre-Recorded Cassettes and Tape Recorders for visually impairment

தமிழக அரசின்  மாற்றுத்  திறனாளிகளுக்கான பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக குறுந்தகடு இயக்கிகள், பதிவு செய்யப்பட்டகுறுந்தகடு இயக்கிகள், பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல்
குறுந்தகடு வழங்குதல் திட்டம்

திட்டத்தின் சுருக்கம்:

10 ஆம் வகுப்பு மற்றும் 12  ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு   குறுந்தகடு   இயக்கிகள்   மற்றும் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல்

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

பார்வையற்றவர்களுக்கான    அரசு    சிறப்புப்   பள்ளிகளில் பயிலும்     பார்வையற்ற    மாணவ,    மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையவர்கள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

இல்லை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

இல்லை

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

DISTRIBUTION OF PRE-RECORDED CASSETTES AND TAPE RECORDERS CHANGED AS CD PLAYERS WITH TEXT CD’S TO VISUALLY IMPAIRED PERSONS


 

1

Gist of the SchemeVisually impaired  students studying in 10th   and
12th    Standards in Govt. Blind Schools   will  be provided  with  Pre-recorded Text  CDs  along with CD Player and accessories.
2Eligibility CriteriaStudents  studying  in  Government  schools  for the blind are eligible
3.Whether form of application isprescribed.No
4.Certificates to be furnishedNo
5.Officer to whom the application is to be submittedNo
6.Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


Leave a comment

Share Your Thoughts...