Readers Allowance for visually impaired students - Enabled.in

Readers Allowance for visually impaired students

தமிழக அரசின் மாற்றுத்  திறனாளிகளுக்கான பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகை திட்டம்பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகை

திட்டத்தின் சுருக்கம்:

பார்வையற்ற மாணவர்களுக்கு பாடங்களை வாசித்துக் காட்டுகிறவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
1.  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை :  ரூ.3000/- (ஆண்டொன்றுக்கு)
2. பட்ட வகுப்புகள் : ரூ.5000/- (ஆண்டொன்றுக்கு)
3. மேல்நிலைப் பட்ட வகுப்புகள் மற்றும் :    ரூ.6000/- தொழில் படிப்புகள் (ஆண்டொன்றுக்கு)

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

பார்வையற்ற மாணவராக இருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்   9   ஆம் வகுப்பு மற்றும்  அதற்கு   மேலான  வகுப்புகளில்  பயில வேண்டும். பாடங்களை வாசித்துக் காட்டுகிறவரிடமிருந்து    சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.மாவட்ட   மாற்றுத்திறனாளிகள்   நல  அலுவலகத்தில் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

கல்வி நிறுவனத்    தலைவர்    சான்றிதழ், தேசிய    மாற்றுத்திறனாளிகள்   அடையாள   அட்டை   மற்றும்  முந்தைய வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்கள்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட  மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


READERS ALLOWANCE TO VISUALLY DIFFERENTLY ABLED PERSONS

1

Gist of the SchemeReaders Allowance:
The Visually impaired students are given readers allowance.  Readers allowance
is being paid at the following rate:
1. IX Std. to XII Std.     Rs.3000/- (per annum)
2. Degree courses       Rs.5000/- ( per annum)
3. Post Graduate and
Professional             Rs.6000/- (per annum)
courses

2

Eligibility criteriaMust be visually impaired student of IX std. and above
of a bonafide institution.
Must produce certificate from the Reader, who reads the lessons.

3

Whether form of
application is prescribed.
Yes. Available with District Differently Abled Welfare
Office.

4

Certificates to be
furnished
Certificate   from   Head   of   the   Institution,   National
Identity Card for Differently Abled   and Statement of marks in the previous qualifying examination.

5

Officer to whom the
application is to be submitted
District Differently Abled Welfare Officer.

6

Grievance if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

*The Readers allowances   are enhanced with effect from 2013-2014

Leave a comment

Share Your Thoughts...