Reservation of jobs in Government Departments / Government Undertakings - Enabled.in

Reservation of jobs in Government Departments / Government Undertakings

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு துறைகள் / அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

திட்டத்தின் சுருக்கம்

Tamil Nadu Government logo - Reservation of jobs in Government Departments / Government Undertakingsமாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் எழும் காலிப் பணியிடங்களில் ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், ஒரு சதவீதம் செவித்திறன் குறையுடையோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்
தேர்வு வாரியம், அரசு அலுவலகங்கள்    நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி. வேலை வாய்ப்பு       அலுவலகங்களில் பதிவு செய்து, உயிர் பதிவேட்டில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்

தமிழ்நாடு அரசுப்  பணியாளர்  தேர்வாணையம்  கேட்கும் பணியிடங்களுக்கு    குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கோரும் சான்றிதழ்கள்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

சம்பந்தப்பட்ட நிறுவன தலைமை அலுவலர்கள்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

செயலர், அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-2. தலைவர், ஆசிரியர்  தேர்வு வாரியம்,
சென்னை-6.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்.

Reservation of jobs in Government Departments / Government Undertakings

1.

Gist of the Scheme3%  jobs  in  Government  Departments  /  Government Undertakings, Boards and Universities have been exclusively reserved for Differently Abled (1% each for Visually Impaired, Speech and hearing impaired and locomotor Differently Abled) persons.

2.

Eligibility CriteriaDifferently Abled persons who are having required qualifications and age stipulated by Tamil Nadu Public Service Commission/ Teachers Recruitment Board/Government Departments. Should be on the live Register of the Employment Exchange if the posts are filled through Employment Exchange.

3.

Whether form    of application    is prescribedYes. Available with Recruiting Agencies.

4.

Certificates to be furnishedAs prescribed by the Tamil Nadu Public Service Commission / Teachers Recruitment Board/ Government Departments concerned.

5.

Officer to whom the application is to be submittedRespective Departments / Recruiting Agencies

6.

Grievances if any to be addressed
to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Secretary, Tamil Nadu Public Service Commission / Chairman, Teachers Recruitment Board / District Employment Officer.

 

Join the Conversation

3 Comments

Share Your Thoughts...

  1. Dear sir, My son aged 22 years had mental disorder, he passed 10th standard with scribe assistance. And inquired in Hosur ITI for any practical course, but they told there is no course
    for mental disorder candidates. It is only for the PHC. My son physically OK but 50% of the
    mental growth. What to do for any practical training in our place i.e, in HOSUR / Thanking you
    and awaiting for the reply.

  2. I finished my Diploma in Computer Engineering and I am HI privileged girl how can I got the job opportunity in TN Govt jobs

  3. how i can apply the above post i not received any application
    kindly send the application for hearing impaired category . i have now ready any document from differently abled certificate and live in employment registration card
    kindly inform me at the earliest

    thanks regards

%d bloggers like this: