தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவித் தொகை திட்டம்.
திட்டத்தின் சுருக்கம்:
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பார்வையற்ற மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வில் வினாக்களுக்கு வாய் மூலம் அளிக்கும் பதிலினை எழுதும் உதவியாளருக்கு ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.250/- வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
அரசு தேர்வு எழுதும் பார்வையற்ற மாணவர்கள்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் இல்லை.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் சான்றிதழ்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் /முதல்வர் / பள்ளித் தலைமையாசிரியர், பார்வையற்றோருக்கான உயர் / மேல்நிலைப் பள்ளி
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
SCRIBE ASSISTANCE
1. | Gist of the Scheme | A sum of Rs.250 per paper is paid to each scribe. Scribes are engaged to write the answer which visually impaired students dictate in Government Examinations for Std. 9th to 12th. |
2. | Eligibility Criteria | Visually impaired students who appear for Government Examinations. |
3. | Whether form of application is prescribed. | No prescribed format |
4. | Certificates to be furnished | Certificate from the Head of the Institution / School |
5. | Officer to whom the application is to be submitted | District Differently Abled Welfare Officer / Head Master/Principal of the High/Higher Secondary School for the Blind. |
6. | Grievances if any to be addressed to | Principal Secretary / State Commissioner for the Differently Abled, State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road, K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 |