Sign Language Interpreter Job ( Tamil Nadu Government) - enabled.in

Sign Language Interpreter Job ( Tamil Nadu Government)

TamilNadu_differently abled Logo go order Sign Language Interpreter Job ( Tamil Nadu Government)
Job Post : Sign Language Interpreter Job
Post Vacancies : Government of Tamil Nadu, Commissionerate for Welfare of the Differently Abled.

1. அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்று இருக்க கவண்டும்.
2. சைகைமொழிப்பாடத்தில் இந்தியச்சான்றிதழ் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
3. கல்வி நிறுவனங்களில் மூன்றாண்டுகள் மொழிப் பெயர்ப்பாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
4. RCI ல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.( Rehabilitation Council of India).
5. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
6. கூடுதல் தகுதியாக கணினி பயிற்சி மற்றும் தொழில் சார்ந்த சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
7. வயது வரம்பு 21 முதல் 40 வரை.
8. OC- Non Priority

மேற்காணும் தகுதிகளை பெற்றிருக்கும் நபர்கள் விண்ணப்பங்களை 11/05/2018 -க்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Application form (PDF, 168KB)

Reg : https://enabled.in/wp/wp-content/uploads/2017/09/sign_language_interpreter_100418.pdf

Leave a comment

Share Your Thoughts...