Spectacles for Differently Abled Persons. - Enabled.in

Spectacles for Differently Abled Persons.

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்

Tamil Nadu Government schemes for differently abledதிட்டத்தின் சுருக்கம்

மாற்றுத்திறனாளிகள் மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கான செலவினத் தொகையாக ரூ.500/- வரை ஈடுசெய்யப்படும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மாற்றுத்திறனாளிகள்    நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்    திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

மாற்றுத்  திறனாளிகளுக்கான  நல வாரிய  அடையாள  அட்டை,மூக்குக் கண்ணாடி வாங்கியதற்கான ரசீது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

ASSISTANCE FOR PURCHASE OF SPECTACLES BY A DIFFERENTLY ABLED PERSON

1.

Gist of the SchemeA sum of Rs.500/- (Rupees Five hundred only) as an assistance towards the reimbursement of cost of spectacles for Differently Abled persons.

2.

Eligibility CriteriaDifferently  Abled  person  holding  Identity  card  issued  by  the
Welfare Board for the Differently Abled.
 

3.

 

Whether         form          of application is prescribed

 

Yes. Available with District Differently Abled Welfare Office.

4.

Certificates to be furnishedIdentity card issued by the Welfare Board for the Differently
Abled and relevant vouchers

5.

Officer     to     whom      the
application      is     to     be submitted
District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...