14வது மாநில அளவிலான மாற்றுத்திறானளிக்கான விளையாட்டுப் போட்டிகள் 2015
தமிழ்நாடு மாற்றுததிறனாளிகள் கூட்டமைப்பின் அற்க்கட்டளையும் ரோட்டரி கிளப் ஆஃப் மேட்ராஸ் இன்டஸ்டிரியல் சிட்டியுடன்
இணைந்து 14வது ஆண்டு மாற்றுத்திறானளிக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 2015 நடத்தப்படுகிறது.
தேதி மற்றும் நேரம்:
இடம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக மைதானம் ( சங்கம் திரையரங்கம் அருகில்) 116 ஏ, ஈ.வே.ரா பெரியார் பிரதான சாலை, சென்னை 600 010.