Supply of free Braille Books for Visually impaired students - Enabled.in

Supply of free Braille Books for Visually impaired students

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல்Braille books - இலவச பிரெய்லி புத்தகங்கள்

Read in English

திட்டத்தின் சுருக்கம்

பார்வையற்றோருக்கான அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட    தனியார்    பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி  முறையில் அச்சடித்த புத்தகங்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

ஏதுமில்லை.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

முதல்வர்
பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி, சென்னை-56. / தலைமையாசிரியர்,
பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளி. /
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409


FREE SUPPLY OF BRAILLE BOOKS

 1.

Gist of the Schemefree Braille books  are  distributed  to  all  Visually  impaired students  studying  in Government  and  Government aided Schools.

 2.

 Eligibility Criteria Visually impaired students studying in Special Schools.

 3.

Whether   form   of   application  is prescribed. No format prescribed

 4.

 Certificates to be furnished NIL

5.

Officer to whom the application is to be submittedPrincipal, Government Higher Secondary School for the Blind,   Poonamallee,   Chennai-56   /   Head   Master, Government Special School for Blind.

6.

Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...