ஸ்விகி (Swiggy) நிறுவனம் உணவு விநியோகம் வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்களுக்கு முதற்க்கட்டமாக பயிற்ச்சி கொடுக்க இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள விருப்பமான மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர்களை கீழ்கண்ட படிவத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்ச்சியின் போது பயிற்ச்சியின் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க்கப்படும்.
வண்டி இல்லாதவர்களுக்கும் வங்கி கடன் பெற உதவி செய்து தரப்படும்.
முதற்கட்டமாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றுள்ளதால் இனி இங்கு பதிவு செய்ய இயலாது.
விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்விகி (Swiggy) நிறுவனம் நேரடியாக தொடர்பு கொண்டு பிற தகவல்களை தெரிவிப்பார்கள்
மேலும் தொடர்ப்புக்கு
Email : bridgetta.prema@cbm.org
Phone : +91 9945412008