மாற்றுத்திறனாளிக்கான வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி
மத்திய அரசின் கிராமப்புற அமைச்சரக வழிகாட்டுதம் மற்றும் வங்கி கிராமப்பு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் இணைந்து இலவச கோழிவளர்ப்பு பயிற்சி
மத்திய அரசின் கிராமப்புற அமைச்சரக வழிகாட்டுதம் மற்றும் வங்கி கிராமப்பு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் இணைந்து இலவச கோழிவளர்ப்பு பயிற்சி
பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை – வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழிற்நுட்ப பயன்பாடு, ஆளுமை திறன் மேலாண்மை
இரண்டு மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கொண்டு நடப்பதற்கு Stilt walk என்று பெயர். இது, தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான பொய்க்கால் குதிரை என்ற நடனத்தை தழுவிய விளையாட்டு IELC பார்வையற்றோர் பள்ளியில் 1983ஆம் ஆண்டு இவ்விளையாட்டு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விளையாட்டு 6 அடி கொண்ட இரண்டு மரக்கம்புகளைக் கொண்டு அதன் மேல் நடப்பதாகும்.