கொரோனா வைரஸ்: நீங்கள் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் வைத்திருந்தால் என்ன செய்வது
மாற்றுத்திறானளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது
மாற்றுத்திறானளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது
ஏன்னென்றால் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முயற்ச்சிக்கும் போது, நாம் தனித்துவிடப்படுவோம்
சில வகை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதலாம்
Coronavirus disease 2019 (COVID-19) – மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை முடிந்தவரை நடைமுறையை அனுமதிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள், முதலாளிகள், ஆசிரியர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உதவலாம்.
“தயவுசெய்து மறுவாழ்வு பயிற்சி பெறுங்கள்” அது மட்டும்தான் உங்கள் வாழ்க்கையை ஒரளவிற்கேனும் மீட்ணீடடுக்க உதவும்.
தமிழக பட்ஜெட் 2020 – மாற்றுத் திறனாளிகளுக்கான அறிக்கை – 4 சதவீத இடஒதுக்கீடு – வாழ்வாதார இயக்கங்கள் – பார்வைத் திறனற்றோர் – பராமரிப்பு மானியம்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு, வாய் பேச இயலாத காது கேளாத வாக்காளர்களுக்கு உரிய சங்கேதக் குறியீடுகளை வெளியிட்டிருக்கிறார்கள்
வடசென்னை மனிதநேய மாற்றுத் திறானிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளின் 9ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா
தமிழ்நாடு 2020ம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் – சரண்யா, மாலா, பழனிச்சாமி, அனிதா
மொபைல் எய்டட் நோட் ஐடன்டிஃபையர் (Mobile Aided Note Identifier) என்ற இந்த செயலி சுருக்கமாக ‘மணி’ (MANI) என்றழைக்கப்படுகிறது.