மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு அரிய இலவச வேலை வாய்ப்பு பயிற்சி
சமர்தனம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு அரிய இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்கவுள்ளது.
சமர்தனம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு அரிய இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்கவுள்ளது.
இல்லானை இல்லாலும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயாரும் வேண்டாள் என்பார்கள் அதுபோல என் தாயாரும் என்னை விட்டு சென்று விட்டார்கள்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டும் 16-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.