
இரா.சுமதி – மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்
திறமைகளை சமூகத்தில் புகுத்தும் திறமை உடையவள் இவள் – சிறுவயதிலிருந்தே நாட்குறிப்பு எழுதிய அனுபவமுடையவராக இருந்ததால் தனது எழுத்தின் மூலம் நவீன வார்த்தைகளை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்கு தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வுகளை காலத்தின் பதிவுகளாய் கவிதையாய் உருவாக்குவது எளிதானது.