குழந்தைகள் பாராளுமன்றம் Archives - enabled.in
பார்வையற்றவர்களுக்கான சிறப்பு பொய்க்கால் குதிரை

பார்வையற்றவர்களுக்கான சிறப்பு பொய்க்கால் குதிரை

இரண்டு மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கொண்டு நடப்பதற்கு Stilt walk என்று பெயர். இது, தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான பொய்க்கால் குதிரை என்ற நடனத்தை தழுவிய விளையாட்டு IELC பார்வையற்றோர் பள்ளியில் 1983ஆம் ஆண்டு இவ்விளையாட்டு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விளையாட்டு 6 அடி கொண்ட இரண்டு மரக்கம்புகளைக் கொண்டு அதன் மேல் நடப்பதாகும்.

குழந்தைகள் பாராளுமன்றம் – மாற்றுத்திறன் குழந்தைகள் கோடைக் கொண்டாட்டம்

குழந்தைகள் பாராளுமன்றம் – மாற்றுத்திறன் குழந்தைகள் கோடைக் கொண்டாட்டம்

குழந்தைகள் பாராளுமன்றம் இன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது மாற்றத்திறன் குழந்தைகள் மிகுதியாக பங்கேற்றுள்ளனர். இந்த கோடைக்கால கொண்டத்தில் மாற்றத்திறன் குழந்தைகளுக்கென சிறப்பு திட்டங்களுடன் கோடைக் கால கொண்டாட்டம் நடைபெற உள்ளன.