தமிழ் Archives - enabled.in
Inclusion of differently abled person families under the CMCHIS without income ceiling

மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம். மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் வெளியிடப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளின் இட ஒதுக்கீடை உறுதி செய்ய உயர் மட்டக் குழு

மாற்றுத் திறனாளிகளின் இட ஒதுக்கீடை உறுதி செய்ய உயர் மட்டக் குழு

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு வேலைவாய்ப்பில் 4%, இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை (நிலை) எண். 13, 7.06.2022 தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது

சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021 விண்ணப்பிக்க வரவேற்கிறது.

வித்யாதன் உதவிப்பணம் – சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021 விண்ணப்பிக்க வரவேற்கிறது.

சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021
விண்ணப்பிக்க வரவேற்கிறது. தமிழ் நாடு வித்யாதன் உதவிப்பணம்

world persons with disability day 2020

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா 2020 – சேலம்

சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.

நிவர் புயல் – மாற்றுத் திறனாளிகளுக்கு அவசரகால உதவி அழைப்பு எண் - Cyclone Nivar helpline for Persons with disabilities

நிவர் புயல் – மாற்றுத் திறனாளிகளுக்கு அவசரகால உதவி அழைப்பு எண்

நிவர் புயல் – மாற்றுத் திறனாளிகளுக்கு அவசரகால உதவி அழைப்பு எண் – 18004250111. செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு எண் – 9700799993.

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் கோவிட்19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெற சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கோவிட்19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெறாமல் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகங்களில் 18.07.2020 சனிக்கிழமை சிறப்பு முகாம்

Accessible Home - மாற்றுத் திறனாளிக்கான வீட்டின் அமைப்பு மற்றும் வழிமுறைகள் - இணைய வெளி கருத்தரங்கு. சமையல் மற்றும் படுக்கை அறையில் தடையற்ற சூழல்

Accessible Home – மாற்றுத் திறனாளிக்கான வீட்டின் அமைப்பு மற்றும் வழிமுறைகள் – இணைய வெளி கருத்தரங்கு

Accessible Home – மாற்றுத் திறனாளிக்கான வீட்டின் அமைப்பு மற்றும் வழிமுறைகள் – இணைய வெளி கருத்தரங்கு. சமையல் மற்றும் படுக்கை அறையில் தடையற்ற சூழல்

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது தேவையான கோப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல். பெறுவதற்கான வழிமுறைகள் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்து தங்கள் பகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் கோரும் விவரங்களை தொpவித்து அதனுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமாப்பித்து நிவாரணத் தொகை 26.06.2020 முதல் […]